எஸ்.ஆர்.எம் பல்கலை: பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

download

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016-ம் ஆண்டு படிப்பில் சேர, ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஏப்ரலில் நடத்தப்படுகிறது. எஸ்.ஆர்.எம்.,- ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்ரல் 19 முதல், 25-ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., கீட் மற்றும் கேட் தேர்வு ஏப்ரல் 23, 24-ல் துவங்குகின்றன.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 19-ல் துவங்கி மார்ச் 15-ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு மார்ச் 26 முதல் 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம், admissions.india@srmuniv.ac.in மெயில் மற்றும் 044 – 2745 5510, 4743 7500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply