முதல்வர் பழனிச்சாமி பேட்டிங், ராகுல் டிராவிட் பவுலிங்!

முதல்வர் பழனிச்சாமி பேட்டிங், ராகுல் டிராவிட் பவுலிங்!

சேலத்தில் இன்று திறக்க வைக்க திறந்து வைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தில் ராகுல் டிராவிட் பந்துவீச அதை முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்தார்

சேலத்தில் இன்று சர்வதேச தரத்தில் அமைந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்

இந்த திறப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன், அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் முதல்வர் மற்றும் ராகுல் டிராவிட் கிரிக்கெட்டின் மேன்மை குறித்து பேசினார்

இந்தநிலையில் விழா முடிந்தவுடன் மைதானத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்ய விரும்பினார் இதனை அடுத்து ராகுல் டிராவிட் பவுலிங் செய்ய ,முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்யும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply