எங்கள எதுக்கு கூப்பிடுற, உங்களுக்குத்தான் ரகசியம் தெரியுமே: ஈபிஎஸ்

நீட் தேர்வை விலக்கும் ரகசியம் தான் உங்களுக்கு தெரியுமே, பிறகு எதற்காக எங்களை கூப்பிடுகிறீர்கள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
உதயநிதி ஸ்டாலினுக்கு தான் நீட் தேர்வை விலக்கும் ரகசியம் தெரியுமே அவரிடம் அந்த ரகசியத்தை தெரிந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியதுதானே

எதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறீர்கள்? எதற்காக எங்களை கூப்பிடுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

திராவிட முன்னேற்றக் கழகம் கூறிய அனைத்துமே பொய் பித்தலாட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்