எம்பிஏ பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆலோசக மேலாளர் பணி
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழக மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள CONSULTANT HOSPITAL MANAGER & CONSULTANT MANAGER பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 101
பணி: CONSULTANT MANAGER
காலியிடங்கள்: 78
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 45,000
பணி: CONSULTANT HOSPITAL MANAGER
காலியிடங்கள்: 23
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 – 25,000
தகுதி: எம்பி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2016 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/3c8bc7d523e22dc7ad6bfb694256a671.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.