சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் இந்த படத்தை திரையிட வேண்டாம் என பாமக சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
ஆனால் எதிர்ப்புகளையும் மீறி இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பல திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
சென்னையில் அதிகாலை 5 மணி காட்சி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர்.