மூன்று மாதங்களுக்கு பின் சந்தித்த ஜோடி:

கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய காட்சி

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சொந்த பந்தங்கள் பலர் ஆங்காங்கே சிக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் கணவன் மனைவியான ஜோடி ஒன்று கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவால் பிரிந்த நிலையில் நேற்று இருவரும் ஊரடங்கு உத்தரவு தளர்வை அடுத்து சந்தித்துக் கொண்டனர்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த ஜோடி மூன்று மாதங்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்ததை அடுத்து இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு கட்டிப்பிடித்து தங்கள் காதலையும் அன்பையும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தினார்

இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply