ஏழை விவசாயியின் நிலத்தில் கிடைத்த ரூ.50 கோடி மதிப்புள்ள வைரம்
தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழை விவசாயி ஒருவரது நிலத்தில் தோண்டியபோது 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி தன்னுடைய நிலத்தில் மரம் வைப்பதற்காக தோண்டியபோது 11.56 காரட் வைரம் கிடைத்துள்ளது
இந்த வைரம் விரைவில் ஏலத்துக்கு விடப் போவதாகவும் இந்த பணத்தை வைத்துதான் ஏழை விவசாயிகளின் குழந்தைகளுக்காக கல்வி நிலையங்கள் கட்டி இலவச கல்வி தரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்