மீன் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.
கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், பச்சை நிற காய்கறிகள், கீரைகளில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களால் நிரம்பியுள்ளது.
திராட்சை பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை தினசரி சரியான அளவில் எடுக்க வேண்டும்.