குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் டிகே ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது