முதல் ஒருநாள் போட்டி- ஆஸ்திரேலியா வெற்றி

மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற பகலிரவு  ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நல்ல முறையில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ட்ரேலியா 45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து  6 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

Leave a Reply