இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: ஆச்சரியமான புகைப்படங்கள்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்ததாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்ததால் தெரியவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் தெரிந்ததாகவும் தென்மேற்கு பிரேசில் நாட்டிலும் தெரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் அண்டார்டிகா கண்டத்தில் மிக சிறப்பாக இந்த சூரிய கிரகணம் தெரிந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன