அயர்லாந்துக்கு எதிரான முதல் டி-20 இந்திய அணி வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 இந்திய அணிக்கு 109 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி 12 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது.
மழை காரணமாக ஆட்டம் 12 ஒவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
108 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.