ஃபிரிட்ஜில் எந்தெந்த உணவுகளை எவ்வளவு நாட்கள் வைக்க வேண்டும்?

download (2)

பழங்கள் 3 – 5 நாட்கள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் , ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்  

காய்கறிகள் 3 -5 நாட்கள் புரோக்கோலி, காய்ந்த பட்டாணி, 1 – 2 வாரங்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை, வெள்ளரிக்காய் ஒரு வாரம், கத்தரிக்காய் 1 வாரம்,  தக்காளி 1-2 நாட்கள், காலிபிளவர், காளான் 1-2 நாட்கள்  

அசைவ உணவுகள் இறைச்சி வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சிக்கன் மட்டும் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். சமைத்த மீன் 3-4 நாட்கள், பிரஷ் மீன் 1-2 நாட்கள்

Leave a Reply