இந்திய வன ஆய்வு துறையில் தொழிநுட்ப வல்லுநர் பணி

download

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய வன ஆய்வு துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தொழில் நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Associate

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.25,000 + HRA

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Science, Environmental Science, Applied Science, Geography துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது RS & GIS பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் DIP/GIS துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Solution Architech (Application/ Software)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.இ, எம்சிஏ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Developer/GIS Expert

சம்பளம்: மாதம் ரூ.70,000

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Geo Science, Geo Informatics,  MCA போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் GIS domain துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Database Administration

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.65,000

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல், எம்சிஏ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். Database Administration பிரிவில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Software Support Executive

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.55,000

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணினி துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். GIS Technology பிரிவில் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Flex, Net, Php frame Work-ல் நன்கு திறமை பெற்றிருக்க வேண்டும்.

பணி: GIS Analyst

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.55,000

வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Science, Geography, Remote Sensing, Computer Science, Geo Informatics, Geology, Environmental Science ஆகிய துறைகளில் முதுகலை  பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Server மற்றும் Desktop Application GIS சார்ந்த பணிகளில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பணி அனுபவமானது கல்வித் தகுதியின் பின்னர் பரிசீலிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எவுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.fsi.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply