ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது தான் சரி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது தான் சரி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது போல் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்!

தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழும் ஆங்கிலமும்தான்; மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்

தமிழை பிரதமரே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் -ஜெயக்குமார்