கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு இலவச தங்கும் விடுதி!

தமிழகத்தில் பிற்பட்டோர்களுக்கான தங்கும் விடுதிகள் பல செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகள் தங்கும் இடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு ஜூலை 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் வேண்டும்.