நவம்பர் மாத இலவச தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் பெறுவதற்கு ஆன்-லைனில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இன்று முதல் நவம்பர் மாதத்தில் காண தினசரி 12 ஆயிரம் ரூபாய் 300 தரிசன டிக்கெட் மூலம் தினசரி 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.