பொது மக்கள் துறைமுகங்களை பார்வையிட ஏற்பாடு – ஜி.கே.வாசன்

சமீபத்தில் கலங்கரை விளக்கம் மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள துறைமுகங்களை பொது மக்கள் பார்வையிட, தை மாதம் முதல் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னை துறைமுகத்தில் ஆண்களுக்கான நவீனபடுத்தப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்த அவர், ‘சென்னை கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் மிகுதியாகியுள்ளது என்றார்.

Leave a Reply