கங்கையில் விநாயகர் சிலை கரைக்க தடை!

download

வாரணாசியில் கங்கை நிதியில் விநாயகர் சிலைகளை கரைக்க முயன்ற பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, அவர்களை தடுத்தனர். கங்கையில் சிலைகளை கரைக்க அலகாபாத் ஐகோர்ட் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Leave a Reply