பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர், கூடுதல் முதன்மை மேலாளர், கூடுதல் துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:
துறைவாரியான பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
துறை: MINING
பதவி : Graduate Executive Trainee (Human Resource)
காலியிடங்கள்: 05
பதவி: Deputy General Manager
காலியிடங்கள்: 05
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: COMPUTER
பதவி: General Manager
காலியிடங்கள்: 01
பதவி: Add. Chief Manager
காலியிடங்கள்: 01
பதவி: Dy. Chief Manager
காலியிடங்கள்: 02
பதவி: Manager
காலியிடங்கள்: 02
தகுதி: பொறியியல் துறையில் கணினி சார்ந்த துறைகளில் பட்டம் அல்லது கணினி துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: FINANCE
பதவி: Dy. General Manager
காலியிடங்கள்: 04
பதவி: Dy. Chief Manager
காலியிடங்கள்: 07
தகுதி: சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
துறை: Medical
காலியிடங்கள்: 09
பதவி: Deputy Medical Officer
பதவி: Medical Officer
பதவி: Deputy Chief Medical Officer
துறை: LEGAL
பதவி: Manager
காலியிடங்கள்: 02
துறை: COMPANY SECRETARIAL
பணி இடம்: கான்பூர்
பதவி: Manager (Company Secretarial)
காலியிடங்கள்: 01
துறை: OFFICIAL LANGUAGE
பதவி: ஹிந்தி மொழி பெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 02
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL,
HUMAN RESOURCE DEP ARTMENT,
CORPORATE OFFICE, NEYVELI LIGNITE CORPORATION LIMITED,
BLOCK -1, NEYVELI – 607801, TAMILNADU
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதி, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nlcindia.com/careers/advt_no_05_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.