1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப்பாதை. த்ரில் அனுபவம் பெறும் வாடிக்கையாளர்கள்

1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப்பாதை. த்ரில் அனுபவம் பெறும் வாடிக்கையாளர்கள்

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட மிகப்பெரிய கட்டிடம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. விண்ணைத்தொடும் அளவுக்கு கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கட்டிடத்தில் 70வது மாடியில் இருந்து 69வது மாடிக்கு இறங்கிவர கண்ணாடியிலான சறுக்குப்பாதை ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது.

இந்த கண்ணாடி சறுக்குப்பாதை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த சறுக்குப்பாதையில் சறுக்கும்போது பறவைகளை போல அந்தரத்தில் பறப்பது போன்ற பிரம்மை ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குப் பாதையை பார்ப்பதற்காகவே வாடிக்கையாளர்களும், சுற்றுலாபயணிகள் இந்த கட்டிடத்தில் குவிந்து வருகின்றனர்.

Glass SLIDE is installed on an LA skyscraper 1000 feet

glass 1 glass 2 glass 3 glass 4 glass

Leave a Reply