கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிகளை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
*கோவிலில் சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்தால் சாதாரண பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை