வார விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவான பயணிகள் வருகை தந்த நிலையில் தற்போது 1.3 லட்சம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து வருகிறார்கள் .
பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்துகளை இயக்கி வருகிறது .
அதனை விரிவுப்படுத்தும் விதமாக மேலும் 5 வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மாநகர் போக்குவரத்து கழக இணைப்பு சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது