இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடங்கும் கூகுள்: ஒரே ஒரு நிபந்தனை

இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடங்கும் கூகுள்: ஒரே ஒரு நிபந்தனை

அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்களுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது

அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் மேல் பிசினஸ் செய்யும் தொழில் அதிபர்களுக்கு இலவசமாக ஆன்லைனில் டேட்டா அனாலிசிஸ், டிசைன் மற்றும் தொழிலதிபர்களுக்கு தேவையான எந்த வகுப்புகள் வேண்டுமானாலும் இலவசமாக நடத்த திட்டமிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது

கடந்த 2018ஆம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்த கூகுள் ஏற்கனவே உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது