அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை !!

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் தனியார் மருத்துவமனைக, கிளினிக்யிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாகவும்,தங்களது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நேயாளிகளை பரிந்துரைப்பதாகவும் புகார் உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.