ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும்: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை சரியானது தான்
இஸ்லாமிய முறைப்படி ஹிஜாப் என்பது கட்டாயமல்ல

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும்

அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே

ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் வைக்கப்படவில்லை
பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது

ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது நியாயமான கட்டுப்பாடு தான்

இவ்வாறு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உள்ளனர்