பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் பணி

khc

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள அஸிஸ்டெண்ட் கோர்ட் செக்ரட்டரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அஸிஸ்டெண்ட் கோர்ட் செக்ரட்டரி

காலியிடங்கள்: 85

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000 – 36,300

வயதுவரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://karnatakajudiciary.kar.nic.in என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2014

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்களுக்கு http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/ACS%20Notification%2007.11.2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply