பசுமை வீடு திட்டத்திற்கு ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

mk stalin 1200

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

*கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்படவுள்ளது

பட்டியலின மக்களுக்கு தலா ₨1.1 லட்சம் மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு தலா ₨3 லட்சம் மானியத்தில் 8,803 வீடுகளும் கட்டப்பட உள்ளன

*முதற்கட்டமாக 20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியீடு