கவர்னரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

கவர்னரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தனது செல்போனில் ஒட்டுக் கேட்கப்படுவதாக உணர்வதாகவும் தனது செல்போனில் ஒட்டுக் கேட்கப்படுவதாக தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது