நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மிளகாய்

c5640691-edd5-4b5d-9424-0594df3b4493_S_secvpf

இந்த பழைய சாதத்துடன் மிளகாய் சேர்த்து உண்பது அல்லது மோர் மிளகாய் சேர்த்து உண்பது என்பது சுவைக்காக என்றாலும் மருத்துவ ரீதியாக மிளகாயில் இருக்கும் நன்மைகளைப் பார்ப்போம். பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

குடலிலுள்ள நச்சுக்களை எடுக்க வல்லது. புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வைட்டமின் சி சத்து நிறைந்தது. வைட்டமின் ஈ சத்து கொண்டது ஒ கலோரி சத்து கொண்டது. ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ப்ராஸ்டேம் புற்றுநோயினை தவிர்க்க வல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஜீரண சக்தியினை கூட்டுவது மூளையைத் தூண்டி சுறுசுறுப்பாக்குவது.

இரும்பு சத்து கொண்டது. பொதுவாக பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இரண்டுமே இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. முறையான அளவோடு உண்பது மேற்கூறிய நன்மைகள் பெற உதவுகின்றது.

Leave a Reply