கைது செய்யப்பட்ட எம்.எல்.வ்வுக்கு 5 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு
குஜராத் மாநில எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை கைது செய்த போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
பெண் போலீஸ் ஒருவரை அவமதித்ததாக குஜராத் எம்எல்ஏ மேவானி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்
இதனையடுத்து அவரை காவலில் எடுக்க காவல்துறையினர் மனு அளித்த நிலையில் அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
முன்னதாக குஜராத் எம்.எல்.ஏ மேவானிக்கு ஜாமீன் கிடைத்த அரை மணி நேரத்தில் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது