ஐபிஎல் : லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது

157 என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது

இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.