துப்பாக்கிச்சூட்டில் பலி – நிவாரணம் அறிவிப்பு

துப்பாக்கிச்சூட்டில் பலி – நிவாரணம் அறிவிப்பு

தெலங்கானா அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ராகேஷ் குடும்பத்தினருக்கு ₨25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.