9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா? எச்.ராஜா விளக்கம்

9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா? எச்.ராஜா விளக்கம்

நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகள், டார்ச் லைட்டுக்கள், செல்போன் லைட்டுக்கள், ஆகியவற்றை ஏற்ற பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் மின் விளக்குகளை அணைத்தால் மின்சார சாதனத்தில் பிரச்சினை ஏற்படும் என்று ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர்

இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:நாளை இரவு 9.00 மணி வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து 9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப் படலாம் என்று கூறுபவர்களுக்கு இந்த தகவல். மொத்த மின் நுகர்வில் வீட்டு உபயோகம் 20%.பிரதமர் ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றை நிறுத்தச் சொல்லவில்லை. மின் விளக்குகள் நுகர்வு 3% தான்

 

 

Leave a Reply