பிரபல நடிகை ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை கவியரசு வைரமுத்து அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ரவுடிபேபி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ராஜ் சரவணன் என்பவரை இயக்க உள்ளார் என்பதும் செல்லத்துரை என்பவர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகா ஏற்கனவே சிம்புவுடன் ’மஹா’ மற்றும் ’பார்ட்னர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று
புதுப்படத்தின்
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தேன்.உடன்
நாயகி ஹன்சிகா மோத்வானிதயாரிப்பு – ரமேஷ் பிள்ளை
இயக்கம் – ராஜ சரவணன்
ஒளிப்பதிவு – பி.செல்லத்துரை
சாம்.சி.எஸ் இசையில்
பாடல்கள் எழுதுகிறேன் pic.twitter.com/c91shgnsZ9— வைரமுத்து (@Vairamuthu) October 6, 2021