கனமழையால் உதவி வேண்டுமா? உதவி எண்கள் அறிவிப்பு!

கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதால் 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த உதவி எண்கள் பின்வருமாறு:

சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:

044 29510400
94443 40496

24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்: 87544 48477

ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார ஆலோசனை உதவி எண்: 108/04