அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் லிப்ஸ்டிக் தொழிற்சாலை மூடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பரவிய நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பிறகு உலக மக்கள் அனைவருமே முகக் கவசம் போட்டே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது
கொரோனா வைரஸ் முற்றிலுமாக உலகை விட்டுச் செல்லும் வரை மனிதர்கள் அனைவரும் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் லிப்ஸ்டிக் போடுவதற்கு அவசியமே இல்லாமல் போய்விடும் என்பதால் லிப்ஸ்டிக் தொழில் நசிந்து ஒரு கட்டத்தில் லிப்ஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இதே போன்று கொரோன வைரஸ் காரணமாக பல தொழிற்சாலைகள் நசிந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது