சென்னையில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அதிகபட்சமாக தாம்பரம் – 13 செ.மீ., தரமணி – 11 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது

கட்டப்பாக்கம் – 9.5 செ.மீ., சென்னை விமானநிலையம் – 9 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்