தென்மாவட்டங்களில் திடீர் மழை: நிரம்புகிறது அணைகள்!

தென்மாவட்டங்களில் திடீர் மழை: நிரம்புகிறது அணைகள்!

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்புகிறது.

கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

குறிப்பாக நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்