5 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரபல நடிகை கைது!

5 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரபல நடிகை கைது!

மும்பையில் 5 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரபல நடிகை ஒருவரும் மாடல் அழகி ஒருவரும் கைது செய்யப்பட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மும்பையைச் சேர்ந்த அம்ரிதா தனோனா என்ற நடிகையும் ரிச்சாசிங் என்ற மாடல் அழகியும் 5 பெண்களை வைத்து 5 ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டதாகவும் மூன்று பெண்கள் தப்பி ஓடியதாகவும் தருகிறது

மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து வாடிக்கையாளர் போல் நடித்த பேசிய போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது 2 இளம்பெண்களை அந்த நடிகையை போலீசார் காண்பித்து அவர்களிடம் பேரம் பேசினார். அப்போதுஅதிரடியாக உள்ளே நுழைந்த மற்றும் போலீசார் நடிகை மற்றும் மாடல் அழகி இருவரையும் கைது செய்தனர்

இந்த சம்பவத்தின் போது பரபரப்பு ஏற்பட்டதால் விபச்சாரம் செய்த மீதமுள்ள மூன்று பெண்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 2 இளம்பெண்களை மீட்டு உள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நடிகை மற்றும் மாடல் அழகியுடன் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு நடிகையே 5 பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply