இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், 412 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்!