அம்பேத்கார் என்ற மாமேதை சாதி கூண்டில் அடைத்து வைத்தது சரியா?

அம்பேத்கார் என்ற மாமேதை சாதி கூண்டில் அடைத்து வைத்தது சரியா?

இன்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அம்பேத்கருக்கு காவி உடையுடன் கூடிய போஸ்டரை ஒட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அம்பேத்கரின் உடை இவர்களை கோபப்படுத்துகிறது என்றால் இத்தனை நாளாக அம்பேத்கர் என்று மாமேதையை சாதி என்னும் கூண்டில் அடைத்து வைத்தது சரியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.