அறிகுறிகள்:
- காதுவலி.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சினால் ஏற்படும் காதுவலி குறையும்.
அறிகுறிகள்:
- காதுமந்தம்.
தேவையான பொருட்கள்:
- வெட்டிவேர்த்தூள்.
- நல்லெண்ணைய்.
- அதிமதுரம்.
- தேசாவரம்.
- கடுக்காய்.
- கஸ்தூரி மஞ்சள்.
செய்முறை:
வெட்டிவேர்த்தூள் 350 கிராம் எடுத்து 4 படி தண்ணீர் விட்டு அரைபடியாக் காய்ச்சி நல்லெண்ணைய் முக்கால் படி ,அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பொடித்து காய்ச்சி குளித்து வந்தால் காதுமந்தம் குறையும்.
அறிகுறிகள்:
- காது வீக்கம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
வெற்றிலையை சாறு எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட காது வீக்கம் குறையும்.
அறிகுறிகள் :
- சளி, இருமல்.
தேவையானப் பொருட்கள்:
செய்முறை :
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்.
அறிகுறிகள்:
- காதுவலி.
- காதுஇரைச்சல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.