5 மாநில தேர்தல் முடிவுகள். எக்ஸிட் போல் பலிக்காதது ஏன்?
உபி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலின் முடிவு நேற்று வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட எக்ஸிட் போலுக்கும் நிஜமான முடிவுகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. ஏன் எக்ஸிட் போல் பலிக்கவில்லை. பார்ப்போம்
உத்தரபிரதேசம் மொத்த தொகுதி 403
எக்ஸிட் போலில் பாஜக வெற்றி: 161
உண்மையில் பாஜக பெற்ற வெற்றி: 324
எக்ஸிட் போலில் சமாஜ்வாடி வெற்றி: 87
உண்மையில் சமாஜ்வாடி வெற்றி: 54
உத்தர்காண்ட்: மொத்த தொகுதி 70
எக்ஸிட் போலில் பாஜக வெற்றி: 32
உண்மைய்ல் பாஜக வெற்றி: 57
எக்ஸிட் போலில் காங்கிரஸ் வெற்றி: 32
உண்மையில் காங்கிரஸ் வெற்றி: 11
பஞ்சாப் மொத்த தொகுதிகள்: 117
எக்ஸிட் போலில் ஆம் ஆத்மி வெற்றி: 63
உண்மையில் ஆம் ஆத்மி வெற்றி: 20
எக்ஸிட் போலில் காங்கிரஸ் வெற்றி: 45
உண்மையில் காங்கிரஸ் வெற்றி: 77
கோவா: மொத்த தொகுதிகள் 40
எக்ஸிட் போலில் காங்கிரஸ் வெற்றி: 15
உண்மையில் காங்கிரஸ் வெற்றி: 20
எக்ஸிட் போலில் பாஜக வெற்றி 18
உண்மையில் பாஜக வ்எற்றி: 1
கோவா: மொத்த தொகுதிகள் 60
எக்ஸிட் போலில் காங்கிரஸ் வெற்றி: 20
உண்மயில் காங்கிஅஸ் வெற்றி 28
எக்ஸிட் போலில் பாஜக வெற்றி: 28
உண்மையில் பாஜக வெற்றி: 20
மொத்தத்தில் எந்த மாநிலத்திலும் எக்ஸிட் போல் சரியான அளவில் இல்லை. ஒருசிலரிடம் மட்டும் கருத்துகேட்டுவிட்டு அந்த கருத்துதான் மாநிலம் முழுவதும் இருக்கும் என்று கால்குலேட்டரில் கணக்கு போடுவது தேர்தலுக்கு பொருந்தாது என்பதையே மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.,