சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ திரைப்படம் வரும் 29ஆம்தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் வேண்டுமா? உடனடியாக எங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு லைக் செய்துவிட்டு, பின்னர் உங்களுக்கு ஃபேஸ்புக்கில் எத்தனை நண்பர்கள் உள்ளார்கள் என்கிற விபரத்துடன் உங்கள் செல்போன் எண்ணையும் எழுதி info@chennaitodaynews.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள். மாஸ் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் உங்களை தேடி வரும்.