சாக்லேட் செய்வது எப்படி?

சாக்லேட் செய்வது எப்படி?

choclate

என்னென்ன தேவை?

பால் பவுடர், சர்க்கரை – தலா ஒரு கப்

கோகோ பவுடர் – 4 டீஸ்பூன்

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பால் பவுடர், கோகோ பவுடர் இரண்டையும் நன்றாகச் சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு கம்பிப்பாகு பதத்துக்குக் காய்ச்சுங்கள். சலித்த பவுடர்களை அதில் கொட்டி, வெண்ணெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, சாக்லேட் பதம் வந்ததும் வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் துண்டு போடுங்கள்.

Leave a Reply