கள்ளக்காதலனுடன் பிறந்த நாள் கொண்டாடிய மனைவியை கொலை செய்த கணவர்

கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய மனைவியை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடியதாக தெரிகிறது

இதனை அறிந்து கொண்ட கணவர் வீட்டிற்கு வந்த போது அதிர்ச்சி அடைந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது