கடைசி ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி:
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றன
சென்னை-பெங்களூர் போட்டியின் ஸ்கோர் விபரங்கள்:
பெங்களூர் அணி: 127/9 20 ஓவர்கள்
பார்த்தீவ் பட்டேல்: 53
செளதி: 36
சென்னை அணி: 128/4 18 ஓவர்கள்
ராயுடு: 32
தோனி: 31
ஆட்டநாயகன்: ஜடேஜா (சென்னை அணி)
டெல்லி மற்றும் ஐதராபாத் போட்டியின் ஸ்கோர் விபரங்கள்:
டெல்லி அணி: 163/5 20 ஓவர்கள்
ஷா: 65
எஸ்.எஸ்.ஐயர்: 44
ஐதராபாத்: 164/3 19.56 ஓவர்கள்
ஹேல்ஸ்P: 45
தவான்: 33