ஐபிஎல் 2018: ஐதராபாத், கொல்கத்தா அணிகள் வெற்றி
நேற்று நடைபெற்ற இரண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றது.
முதலில் நடந்த ஐதராபாத் மற்றூம் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஸ்கோர் விபரம்
ஐதராபாத்: 151/7 20 ஓவர்கள்
வில்லியம்சன்:63 ரன்கள்
ஹேல்ஸ்: 45 ரன்கள்
ராஜஸ்தான்: 140/6 20 ஓவர்கள்
ரஹானே: 65
சாம்சன்:40
ஆட்டநாயகன்: வில்லியம்சன்
பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியின் ஸ்கோர் விபரம்:
பெங்களூர்: 175/4 20 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 68 ரன்கள்
மெக்கல்லம்: 38 ரன்கள்
கொல்கத்தா அணி: 176/4 19.1 ஓவர்கள்
லின்: 62 ரன்கள்
உத்தப்பா: 36 ரன்கள்
ஆட்டநாயகன்: லின்