பான் – இந்தியா என்றால் என்ன? எனக்கு புரியவே இல்லை: அக்சயகுமார்

பான் – இந்தியா என்றால் என்ன? எனக்கு புரியவே இல்லை: அக்சயகுமார்

பான் இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை என பிரபல நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்

நாம் எல்லோரும் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் திரைப்படங்கள் எல்லாம் இந்திய திரைப்படங்கள் என்று கூறுவதைதான் நான் விரும்புகிறேன்

தென்னிந்திய திரைப்படங்கள் , வட இந்திய திரைப்படங்கள் என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை

மேலும் பான் இந்தியா திரைப்படம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்ன என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்

தற்போது தென்னிந்திய திரை உலகில் உள்ள பல திரைப்படங்கள் பாண்டியா திரைப்படம் என்று அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது